புதிய களனி பாலத்தை 03 கட்டங்களாக தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியவசியமான நவீனமயமாக்கல் பணியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் புதிய களனி பாலம் 01.12.2023 அன்று முதல் 4.12.2023 வரையிலும் பின்பு 08.12.2023 அன்று முதல் 11.12.2023 வரையிலும் அதன் பிற்பாடு டிசம்பர் 15.12. 2023 அன்று முதல் 18ஆம் திகதி வரையிலும் தற்காலிகமாக மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇