2026 பெப்ரவரி மாதத்தில் குறைந்த பணவீக்கம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, 2026 ஜனவரி மாதத்தில் காணப்பட்ட 2.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 பெப்ரவரி மாதத்தில் 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, உணவுப் பிரிவின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 2026 ஜனவரியில் காணப்பட்ட 3.3 சதவீதத்திலிருந்து 2026 பெப்ரவரியில் 0.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அதேவேளை, உணவல்லாத பிரிவின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 2026 ஜனவரியில் காணப்பட்ட 1.8 சதவீதத்திலிருந்து 2026 பெப்ரவரியில் 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects