இலங்கை மத்திய வங்கி இன்று 01.12.2023 வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.90 ஆகவும் விற்பனை பெறுமதி 333.23 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்கள் பின்வருமாறு
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇