வன்முறைத் தீவிரவாதத்தினை தடுத்தல் எனும் தொனிப்பொருளில் 2023 -2024 ஆண்டுகளில் அமுல்படுத்தப்படவிருக்கும் வேலைத்திட்டம் ஒன்றிற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 29-11-2023 அன்று கொழும்பில் இடம்பெற்றது.
GCERF மற்றும் HELVETAS நிறுவனங்களின் நிதி அனுசரணையில் இலங்கையின் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப் படவிருக்கும் இவ்வேலைத்திட்டத்தின் பங்காளர்களாக தெரிவு செய்யப்பட்ட ஐந்து அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு HELVETAS நிறுவன தேசியப் பணிப்பாளர் திருமதி. சுபாஷி திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
மேலதிக விபரங்கள் காணொளியில்
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…
3 Responses
Congratulations Lift and Janu akka.
இந்த வேலைத்திட்டத்தில் என்ன செய்யப் போறாங்க என்பதையும் சொல்லி இருக்கலாம். இப்படியான செய்திகளை தேடித் தேடி வெளியிடும் மதகு ஊடகத்திற்கு வாழ்த்துகள்.
திட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்