தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தரகர் ஒழுங்கு மேலாண்மை அமைப்புகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இன்று (16.07.2025) காலை பரிவர்த்தனைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.
இந் நிலையில் அரை மணி நேரத்திற்குப் பின்னர், பரிவர்த்தனைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பங்குச் சந்தை தரகர்கள் தெரிவிக்கின்றனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









