புகையிரதத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் ஒவ்வொரு புதன்கிழமையும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினங்களில் முன்னெடுக்கப்படும் புகையிரத சேவைகள் குறித்து புகையிரதத் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய பிரதான மார்க்கம், கடலோர மார்க்கம், களனிவெளி மார்க்கம், புத்தளம், மட்டக்களப்பு/திருகோணமலை மற்றும் மலையக மார்க்கங்களில் இயக்கப்படும் புகையிரத மற்றும் அவை புறப்படும் கால அட்டவணைகள் தொடர்பில் குறித்த அறிவித்தல் மூலம் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects