அஸ்வெசும நலன்புரி உதவித்தொகையை பெற தகுதியுடைய 14 இலட்சத்து 6,932 குடும்பங்களுக்கான ஒக்டோபர் மாத கொடுப்பனவு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அவர்களுக்கான 8,775 மில்லியன் ரூபாய் நிதி தற்போது வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், 04.12.2023 அன்று முதல் குறித்த தொகை பயனாளர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇