மார்ச் மாதத்திற்குள் மின்சார பேருந்துகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்சார பேருந்துகளை உள்நாட்டில் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் பயணிகள் போக்குவரத்திற்காக 5 பேருந்துகள் இணைக்கப்பட உள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த பேருந்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் கி.மீ. 300 கிலோமீற்றர் தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects