புதிய மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார சபை மற்றும் மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை உள்ளடக்கிய புதிய மின்சார திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇