தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் உள்ள ‘நிபோ’ மற்றும் ‘பெனி’ ஆகிய சிங்க ஜோடிகளுக்குப் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகள் தற்போது பொது மக்கள் பார்வைக்காக விடப்பட்டுள்ளன.
இக் குட்டிகளைப் பார்வையிடுவதற்காக மிருகக்காட்சிசாலை நிர்வாகம் விசேட நேர ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.
அதன்படி, தினமும் முற்பகல் 10.00 மணி முதல் 11.30 மணி வரை பொது மக்கள் இச் சிங்கக் குட்டிகளைப் பார்வையிட முடியும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










