தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, அனைத்து வகையான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் ஒத்திவைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் மீண்டும் நடத்தப்படும் திகதிகள் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










