இலங்கை மத்திய வங்கியினால் இன்று (26.06.2026) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 341.87 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் வியாழக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 342.03 ரூபாவாகப் பதிவாகியிருந்தது. அதன்படி, டொலரின் பெறுமதி இன்று சற்று குறைந்துள்ளது.
இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 332.22 ரூபாவாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய ஏனைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










