சிறுபோக நெல் அறுவடைக்கான உத்தரவாத விலைகள் அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சிறுபோகத்திற்காக அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான உத்தரவாத விலைகளை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், பின்வரும் விலைகளின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்:

நாடு நெல் (Naadu): ஒரு கிலோகிராம் 120 ரூபாய்

சம்பா நெல் (Samba): ஒரு கிலோகிராம் 130 ரூபாய்

கீரி சம்பா நெல் (Keeri Samba): ஒரு கிலோகிராம் 140 ரூபாய்

அதேபோல், தற்போது கையிருப்பில் உள்ள அரிசியை நுகர்வோருக்கு மிக விரைவாக விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects