பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று (18.05.2026) பிற்பகல் லண்டன் பயணமாகியுள்ளார் .
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறும் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் .
இதற்கான பிரதிநிதிகளாக மேலும் இருவர் இணைந்து கொண்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல். (U.L.) – 403 இலக்க விமானத்தின் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அவர்கள் தமது பயணத்தை நிறைவு செய்து எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நாட்டிற்குத் திரும்பவுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










