ஜூன் மாதத்திற்கான பணவீக்கம் அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தினால் ஜூன் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க வீதம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் 5.4% ஆகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்கம், 2026 ஜூன் மாதத்தில் 6.5% ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், 2026 மே மாதத்தில் 1.5% ஆகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் பணவீக்கம், 2026 ஜூன் மாதத்தில் 3.3% ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 2026 மே மாதத்தில் 8.6% ஆக இருந்த உணவல்லாத பிரிவின் பணவீக்கம், 2026 ஜூன் மாதத்தில் 9.3% ஆக அதிகரித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects