அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இன்று 15.12.2023 முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

அதன்பிரகாரம் , சதொச பால்மா 10ரூபாவாலும்,இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன் (425 கிராம்) 55 ரூபாவாலும் , உள்ளூர் உருளைக்கிழங்கு 15 ரூபாவாலும்,இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு 15 ரூபாவாலும், கடலை 5 ரூபாவாலும்,சிவப்பு நாட்டு அரிசி விலை 8 ரூபாவாலும், வெள்ளை நாட்டு அரிசி 7 ரூபாவாலும், குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects