விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச பணியில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச சேவையில் பணிபுரியும் வைத்திய நிபுணர்கள் அறுபது வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல மற்றும் கருணாரத்ன ஆகிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

குறித்த மனு மீதான விசாரணைகளை மேற்கொண்ட நீதியரசர்கள் ஆயம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects