இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (05.08.2026) காலை நாட்டை வந்தடைந்தார்.
அவரை விமான நிலையத்தில் வைத்து இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றார்.
விக்ரம் மிஸ்ரி இன்றைய தினம் முழுவதும் அரச உயர்மட்டப் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








