டெங்கு நோய் தாக்கம் காரணமாக நாட்டில் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
அதன் அடிப்படையில், இன்றைய (20.08.2026) நிலவரத்தின் பிரகாரம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 93,115 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()







