பதுளை கொழும்பு பிரதான வீதியில் உடுவரை 7ஆம் கட்டை பகுதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மண்சரிவு காரணமாக, குறித்த வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்ததது.
இந்தநிலையில், மண்மேடு அகற்றப்பட்டு இன்றைய தினம் மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇