சூரிய மின் தகடுகளை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்!

வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் தகடுகளை இன்று (27.08.2026) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30.08.2026) வரை காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர் (National System Operator – NSO) நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் பிரகாரம், குறிப்பாக 300 கிலோவாட்டிற்கும் (kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகளையே செயலிழக்கச் செய்ய அத் திணைக்களம் மேலும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects