பெற்றோலியம், மின்சார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
பெற்றோலியம், மின்சார சேவைகள் என்பன மக்களின் அன்றாட வாழ்வைக் கொண்டு செல்ல அத்தியாவசியமான மற்றும் இன்றியமையாத சேவையாக இருப்பதனால் இவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வௌியிட்டுள்ளார்.
http://documents.gov.lk/files/egz/2023/12/2363-02_T.pdf
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇