செவ்வாய்க்கிழமை19.12.2023 மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 321.9259 ஆகவும் விற்பனை விலை ரூபா 331.6405 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇