வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 2 நாள் உத்தியோகபூர்வ வியஜம்!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்றும் நாளையும் 2 நாட்கள்  ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலரை அமைச்சர் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை இன்று  டுபாயில் நடைபெறும்  “ஸ்ரீலங்கா – Beyond Your Dreams” நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects