ஹட்டன் – நோர்வூட் பிரதேசத்தில் அதிகாலை வேளையில் பனி மழை பெய்துள்ளது.
மலைப்பாங்கான பகுதிகளில் இந்த அழகிய காட்சிகளை காணக்கூடியதாக இருந்துள்ளது. பொதுவாக வருடாந்தம் முன்பனி காலத்தில் இவ்வாறு பனிப்பொழிவு இடம்பெறுவது வழக்கம்.
ஹட்டன், நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் மலைப்பாங்கான பகுதியில் மூடுபனி நிலவுவதுடன், பனிபொழிவும் ஏற்படும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇