மண்சரிவு அபாய எச்சரிக்கை குறித்து வெளியான செய்தி!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை 15.10.2026 அன்று முதல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (16.10.2026) மாலை 4 மணிவரையில் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்கள்

நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட, வலப்பனை, ஹங்குராங்கெத்த, நில்தண்டாஹின்ன

இரத்தினபுரி மாவட்டம்: எலபாத

கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்ல

குருநாகல் மாவட்டம்: ரிதிகம

மாத்தளை மாவட்டம்: ரத்தோட்ட

முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட இடங்கள்

கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல

ஹம்பாந்தோட்டை மாவட்டம்: கடுவன, வலஸ்முல்ல

களுத்துறை மாவட்டம்: புலத்சிங்ஹல, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, தொடங்கொட

கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, கேகாலை, தெஹியோவிட்ட, ரம்புக்கனை, வரகாபொல

மாத்தறை மாவட்டம்: பசுகொட, அத்துரலிய, முலட்டியன

கண்டி மாவட்டம்: ஹதரலியத்த, தும்பனை, பன்வில, உடுநுவர, தெல்தோட்டை, யடிநுவர

மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்க கோரளை, உக்குவலை, மாத்தளை

இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, இரத்தினபுரி, கலவானை, இம்புல்பே, நிவித்திகல, கொலோன்ன, பலங்கொடை

குருநாகல் மாவட்டம்: பொல்பிதிகம

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects