ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமனம்!


 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிடவல நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிடவலவிடம் 29.10.2026 அன்று கையளிக்கப்பட்டது.

இந்த நியமனம் 2026 நவம்பர் 02 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு முன்னர் பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிடவல ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பௌதீக அறிவியல் பீடத்தின் பேராசிரியராக பணியாற்றியிருந்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects