சவூதி அரேபிய அமைப்புகள் ஊடாக இலங்கை 1,000 கிலோகிராம் சிலோன் தேயிலையை பாலஸ்தீனியர்களுக்கு அனுப்பப்படும் என வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தேயிலை சபையின் இந்த நன்கொடை, விரைவில் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇