கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்!

கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்களில் இன்று (04.11.2026) குறிப்பிடத்தக்க உயர்ச்சி காணப்பட்டது.

அதன் உயர் வளர்ச்சி வேகத்தைக் காட்டும் வகையில், அனைத்துப் பங்குச் சுட்டெண் (ASPI) 421.48 புள்ளிகளால் (2.09%) உயர்வடைந்து 20,541.12 ஆகப் பதிவானது.

அதேபோல், முன்னணி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் S&P SL20 சுட்டெண்ணும் 112.52 புள்ளிகளால் (1.97%) உயர்வடைந்து 5,838.09 ஆக நிறைவடைந்தது.

இன்றைய பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 3.85 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects