எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களிலும் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என அத்தூதரகம் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் அறிவித்துள்ளது.
‘நன்றி தெரிவிக்கும் தினத்தை’ (Thanksgiving Day) முன்னிட்டே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நவம்பர் 30 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தூதரகத்தின் பணிகள் மீண்டும் வழமைபோல் ஆரம்பமாகும் என குறித்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









