எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வெட் எனப்படும் பெறுமதி சேர் வரி 18 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதனால் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்குமென நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇