வவுணதீவில் இடம்பெற்ற கலாசார மற்றும் இலக்கிய விழா – 2023

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கலாசார பேரவையும் கலாசார அதிகார சபையும் மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாசார மற்றும் இலக்கிய விழா பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் 28 . 12. 2023 அன்று பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். .

இதன்போது இலக்கிய போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

முதலாம் இடத்தை பெற்ற அரங்க நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects