2024ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் , 2024 ஆம் ஆண்டில் 25 விடுமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇