தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 7,000க்கும் அதிகமான நிறுவனங்கள் கடந்த வருடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான சட்டங்களை மீறிய 180க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் CEAவின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇