நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இன்றைய தினம் 04.01.2024 நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரீட்சை நிலையங்களாக உள்ள பாடசாலைகளிற்கு மாணவர்களை பெற்றோர்கள் பாடசாலை வளாகத்திற்குள் வழியனுப்பி வைத்ததை அவதானிக்க முடிந்தது.

மட்டக்களப்பில் உள்ள ஐந்து வலயங்களில் நிறுவப்பட்டுள்ள 45 பரீட்சை நிலையங்களில் சிறந்த முறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பரீட்சை ஆரம்பித்துள்ளதுடன், மாணவர்கள் பரீட்சைக்காக ஆர்வத்துடன் வருகை தந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects