1928 ஆம் ஆண்டு ஸ்டீம்போட் வில்லி தொடரில் அறிமுகமான பிரபல மிக்கி மவுஸ் கதாப்பாத்திரம் பலரின் வரவேற்பை பெற்றது.
குறித்த மிக்கி மவுஸ் கதாப்பாத்திரத்தின் மீது வால்ட் டிஸ்னி என்பவர் காப்புரிமை பெற்றிருந்தார்.
இந்தநிலையில், 95 ஆண்டுகளுக்கு பின்னர் மிக்கி மவுஸ் கதாப்பாத்திரத்தின் மீதான காப்புரிமை காலாவதியாகியுள்ளது.
இதன்மூலம் குறித்த கதாப்பாத்திரத்தின் பொது பயன்பாட்டுக்கான தடை நீங்கியுள்ளது.
இதன்படி, இனிவரும் காலங்களில் யார் வேண்டுமானாலும் மிக்கி மவுஸ் தொடர்பான காணொளிகளை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇