இன்று சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஜனாதிபதி அநுர!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 15.01.2025 அன்று சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping ) சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கிறார்.

இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects