Unicef நிறுவனத்தின் நிதி அனுசரணையில் LIFT தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் மட்டக்களப்பில் சிறுவர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான செயலமர்வொன்று 4-1-2024 அன்று நடாத்தப்பட்டது.
LIFT தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பில் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டர் அமைப்புகளின் உறுப்பினர்கள் சுமார் 25 பேர் பங்குபற்றியிருந்தனர்.
மேலதிக விபரங்கள் காணொளியில்
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…