நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிறப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்படவுள்ளது.
முன்னோடித் திட்டம் களுத்துறை மாவட்டத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளும் தற்போது டிஜிட்டல் உலகில் காலடி எடுத்து வைத்துள்ளதாகவும் , இலங்கையும் அதனை நோக்கிச் செயற்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇