டெங்கு நோயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான பொது அழைப்புகளுக்காக துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் , டெங்கு நோயை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்காக 011 7 966 366 என்ற துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇