தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய பிரதம செயற்பாட்டு அதிகாரியாக வைத்தியர் சவின் செமகே நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வெற்றிடமாகியுள்ள பதவிக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்முறையைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.
வைத்தியர் சவின் செமகே முன்னர் பிரதம செயற்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றினார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇