பிரித்தானிய இளவரசி யாழ் விஜயம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) உள்ளிட்ட குழுவினர் (11.01.2024) அன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தை வந்தடைந்த இளவரசி ஆன் உள்ளிட்ட குழுவினருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்போது பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects