வெள்ளம் காரணமாக நேற்று (11) ரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகள் இன்று (12) மாலை முதல் வழமை போன்று இயங்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
மீனகயா எக்ஸ்பிரஸ் புகையிரதம் உட்பட கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான புகையிரத சேவைகள் இன்று மாலை முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇