சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாகச் சபைத் தெரிவும் 14-01-2024 அன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் திரு. N. பிரபாகரனின் முன்னிலையிலும், சங்கத்தின் தலைவர் சடாட்சரராஜாவின் தலைமையிலும் இடம்பெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பெருமளவான அங்கத்தவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

விபரம் காணொளியில் 👇👇

இந்தச் செய்தியை ஏனையவர்களுக்கும் பகிருங்கள் 👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects