2024 ஐசிசி மகளிர் ஒருநாள் அணி அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த மகளிர் ஒருநாள் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இலங்கை அணியின் சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார்.

அணித் தலைவராக தென்னாபிரிக்கா மகளிர் அணியை சேர்ந்த லாரா வோல்வார்ட் பெயரிடப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த மகளிர் ஒருநாள் கனவு அணி பின்வருமாறு…

ஸ்மிருதி மந்தனா (இந்தியா),
லாரா வோல்வார்ட் (c) (தென் ஆப்பிரிக்கா),
சமரி அத்தபத்து (இலங்கை),
ஹேலி மேத்யூஸ் (மேற்கிந்திய தீவுகள்),
மரிசேன் காப் (தென்னாப்பிரிக்கா),
ஆஷ்லீ கார்ட்னர் (அவுஸ்திரேலியா),
அன்னாபெல் சதர்லேண்ட் (அவுஸ்திரேலியா),
ஆமி ஜோன்ஸ் (WK) (இங்கிலாந்து),
தீப்தி சர்மா (இந்தியா),
சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து),
கேட் கிராஸ் (இங்கிலாந்து).

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects