சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் ஜி.விஜேசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இந் நியமனம் (15.01.2024) அன்று வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்தார்.
வைத்தியர்ஜி.விஜேசூரிய இன்று (16.01.02024) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇