பதுளை – மட்டக்களப்பு பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிப்பு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பதுளை – மட்டக்களப்பு பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

லுணுகலை – ஹொப்டன் 20ஆம் கட்டை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக, குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை – மட்டக்களப்பு பிரதான வீதி பல்வேறு சந்தர்ப்பங்களில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects