கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவையும் தாண்டி விற்பனை செய்யப்பட்ட கரட் விலை இன்று 1,000 ரூபாவாக குறைந்துள்ளது.
இதன்படி இன்று (18) பேலியகொடை சந்தையில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
பேலியகொடை வர்த்தக நிலையத்தில் இன்றைய தினம் சில மரக்கறிகளின் மொத்த விலை விபரம் வருமாறு,
கரட் 1,000 ரூபா முதல் 1,200 ரூபா வரை
போஞ்சி 550 ரூபா முதல் 600 ரூபா வரை
கோவா 600 ரூபா முதல் 650 ரூபா வரை
தக்காளி 200 ரூபா முதல் 300 ரூபா வரை
லீக்ஸ் 400 ரூபா
கத்திரிக்காய் 550 ரூபா முதல் 600 ரூபா வரை
தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை (17) மரக்கறி விலைகள் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇