இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையில் உள்ள பிரதான நகரங்களுக்கு (19.01.2024) அன்று பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் – அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்.

மட்டக்களப்பு – அடிக்கடி மழை பெய்யும்.

கொழும்பு – பிரதானமாக சீரான வானிலை.

காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும்.

கண்டி – பிரதானமாக சீரான வானிலை.

நுவரெலியா – பிரதானமாக சீரான வானிலை.

இரத்தினபுரி – பிரதானமாக சீரான வானிலை.

திருகோணமலை – அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்.

மன்னார் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects