2024 ஆம் ஆண்டுக்குள் மக்களுக்கான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்த உள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி . பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
அறிமுகம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள், நாட்டிலுள்ள அனைத்து மாவட்டச் செயலகங்கள் மூலம் உயிரளவையியல் மற்றும் முக அடையாளங்கள் தொடர்பான பொதுத் தரவுகளை சேகரிக்க ஆட்பதிவு திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇